நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 505 ஆக உயர்வு April 26, 2020

ஏப்ரல் 26, 2020

இன்று வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 20 பேருடன் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் 505 ஆக உயர்வடைந்துள்ளது.

இன்றைய தினம் 45 பேர் வைரஸ் தொற்றுகுள்ளானவர்கள்  அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை  120 பேர் வைரஸ் தொற்றுகுள்ளானவர்கள்  குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 350 பேர் தற்பொழுது சிகிச்சை பெற்றுவருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.