கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 581 ஆக அதிகரித்துள்ள அதேவேளை வைத்தியசாலையில் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியோரின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 27, 2020