இந்தியாவின் கல்கத்தா பகுதியில் சிக்கியிருந்த மற்றுமொரு குழுவினரான 125 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு இலங்கை இராணுவம் நிருவகிக்கும் தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.