ராஜகிரிய,கொலன்னாவ மற்றும் கொலபிஸ்ஸ பிரதேசங்களைச் சேர்ந்த 138 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைப்பு

மே 05, 2020

ராஜகிரிய,கொலன்னாவ மற்றும் கொலபிஸ்ஸ பிரதேசங்களிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து அப்பிரதேசங்களில் சேர்ந்தத சுமார் 138 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.