கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 824

மே 08, 2020

நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 824 ஆக பதிவாகியுள்ளதாகவும் இதுவரை வைரஸினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையிலிருந்து சிகிச்சை பெற்று வந்த 240 பூரண குணமடைந்து வெளியேறி உள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர். அணில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேலும் அவர், நேற்றைய தினம் சுமார் 1,553 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார்.