கோவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம் ரூ. 900 மில்லியனை எட்டியது

மே 09, 2020

கோவிட் - 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தினால் இலங்கை வங்கியின் நகர கிளையின் சிறப்பு கணக்கில் (85737373) ரூ. 900 மில்லியன் மற்றும் நன்கொடைகள் வைப்பிலிடப்படவுள்ளது.   

நன்கொடைகளுக்கு வரி மற்றும் அந்நிய செலாவணி விதிமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றை காசோலைகள் அது தந்தி பரிமாற்றங்கள் மூலம் குறித்த கணக்கில் வைப்பு செய்ய முடியும்.    

இது தொடர்பான மேலதி விபரங்களை 011 - 2354479/011 - 2354354 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக நிர்வாகப் பணிப்பாளர் நாயகம், கே.பி. எகொடவெலெவை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.