கொழும்பு கம்பஹா மாவட்டங்களை தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் தளர்வு

மே 10, 2020

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரவுள்ளது.    

களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்கள் உட்பட ஏனைய மாவட்டங்களில் நாளை காலை 5.00 மணி அளவில் தளர்த்தப்பட்ட உள்ள ஊரடங்குச் சட்டம் இரவு 8.00 மணிக்கு மீண்டும் அமல்படுத்தப்பட உள்ளது.