தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து மேலும் 435 பேர் கோடுகளுக்கு அனுப்பிவைப்பு

மே 14, 2020

தமது மூன்று வாரகால தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்த 435 பேர் அடங்கிய குழு முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களிலிருந்து நேற்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் பூணானி, பம்பைமடு, தம்மின்ன,பல்லேகலை, பூச தனிமைப்படுத்தல் மையங்களில் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.