ஜனாதிபதி கொவிட் - 19 நிதியத்திற்கு தனதுமூன்று மாத சம்பளத்தை கையளிப்பு

மே 15, 2020
ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ, 'கொவிட் -19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு தனது மூன்று மாத சம்பளத்தொகையான 292,500.00 ரூபாயை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (14) ஒப்படைத்தார். 
 
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ.ஜயசுந்தர நேற்று ஜனாதிபதியிடம் இருந்து இதற்கான காசோலையைப் பெற்றுக் கொண்டார்.