இலங்கை விமானப்படை நிலையத்தில் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 179 பேர் வீடுகளுக்கு

மே 15, 2020
இலங்கை விமானப்படையினால் முகாமைத்தும் செய்யப்படும் வன்னி தனிமைப்படுத்தல் மையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தைப் பூர்த்தி செய்த மேலும் 179 பேர் மருத்துவ பரிசோதனையின் பின்வீடுகளுக்கு இன்று (மே, 15) காலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
 
இவர்கள் மேலதிக தனிமைப்படுத்தல் காலத்தை தமது வீடுகளில் சுய தனிமைப்படுத்தல் மூலம் முன்னெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.