முப்படையினரால் முகாமைத்துவம் செய்யப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 9,258 பேர் வீடுகளுக்கு

மே 16, 2020
முப்படையினரால் முகாமைத்துவம் செய்யப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இதுவரை 9,258 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
 
இதேவேளை நாடுமுழுவதும் செயற்படுத்தப்படும் முப்படையினரின் 34 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 2,586 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.