கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 660 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ள அதேவேளை தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,085ஆக அதிகரித்துள்ளது.

மே 23, 2020