கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1182 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்ற மேலும் 695 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். மேலும் 477 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மே 26, 2020