--> -->

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக (மே 26) 24 பேர் இனங்காணப்பட்டதை அடுத்து வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,206 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மே 26, 2020