--> -->

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்ற 712 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மே 27, 2020