கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் வைரஸ் தொற்றுக்குள்ளான உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,633 ஆக அதிகரித்த அதேவேளை தொற்றுக்குள்ளான 801 பேர் சிகிச்சையின் பின் வெளியேறியுள்ளனர்.

மே 31, 2020