ஹோமாகம தள வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாக 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்ததை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

ஜூன் 01, 2020