வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 51 பேர் சிகிச்சைப் பெற்றதை தொடர்ந்து பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியோரின் மொத்த எண்ணிக்கை 941 ஆக அதிகரித்துள்ளது.

ஜூன் 07, 2020