--> -->

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக மேலும் எட்டுப்பேர் இன்று (ஜூன் 11) அடையாளம் கானப்பட்டதை அடுத்து, தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,877 ஆக அதிகரித்துள்ளது.

ஜூன் 11, 2020