கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக மேலும் 7 பேர் இன்று (ஜூன் 15) அடையாளம் கானப்பட்டதை அடுத்து, தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,896 ஆக அதிகரித்துள்ளது.

ஜூன் 15, 2020