நாட்டில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று (ஜூன் 30) அடையாளம் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2,047 ஆக அதிகரித்துள்ளது.

ஜூன் 30, 2020