இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 17,764 பேர் தனிமை படுத்தலுக்கு

ஜூலை 04, 2020

இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து சுமார் 17,764 பேர் இதுவரைக்கும் தனிமை படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளதாக கொவிட் மத்தியநிலையம் (ஜூலை 04) தெரிவிக்கிறது.

இதேவேளை, முப்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் 50 தனிமைப்படுத்தல் நிலையங்களில் சுமார்  6,200 தனிமைபடுத்தளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் இருந்து சுமார் 155 பேர் கண்டக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் (ஜூலை 02) இன்றிலிருந்து தனிமைப்படுத்தல் செயட்படுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக கொவிட் மத்திய நிலையம் தெரிவிக்கிறது.