கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த 833 கடற்படை வீரர்கள் குணமடைவு

ஜூலை 05, 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் நான்கு கடற்படை வீரர்கள் குணமடைந்ததை அடுத்து அவர்கள் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.   

இதற்கேற்ப இதற்கேற்ப கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்த கடற்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது.    

குறித்த கடற்படை வீரர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தி உட்படுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.