தேர்தல் வன்முறைகளைக் கையால விசேட நடவடிக்கை மையம்

ஜூலை 08, 2020

எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான பிரச்சினைகளை கையாள பொலிஸ் தலைமையகம் விசேட நடவடிக்கை மையத்தை நிறுவியுள்ளது.

தேர்தல் விதி மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்துமாறு அல்லது மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

நேரடியான தொடர்புகளுக்கு   - 1933 / 011-2472757
ஏனைய தொடர்புகளுக்கு - 011-5978701 / 011-5978702 / 011-5978703 / 011-5978714
  - 011-5978719 / 011-5978721 / 011-5978722 / 011-5978737
பொலிஸ் தலைமையகம் - 011-2421111 / 3051
தொலைநகல்   - 011-2345553 / 011-2327706 / 011-2440433
கையடக்க தொலைபேசி தொடர்புகளுக்கு - 071 8592717
மின்னஞ்சல்     - igp.cr@police.lk