கொரோனா வைரஸ் தொற்றுகுள்ளாகிய மேலும் 7 பேர் குணமடைந்ததை அடுத்து வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியோரின் மொத்த எண்ணிக்கை 2,007 ஆக அதிகரித்துள்ளது.

ஜூலை 16, 2020