தம்ரோ நிறுவனம் தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபா அன்பளிப்பு

ஜூலை 30, 2020

தம்ரோ நிறுவனம் ரூபா ஒரு மில்லியனை தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளது.  

தம்ரோ நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன கொடிப்பிலி பாதுகாப்பு செயலாளர் (ஒய்வு) கமல் குணரத்னவிடம்  பாதுகாப்பு அமைச்சில் வைத்து இன்று (30) அதற்கான காசோலையை கையளித்தார்.

 

Tamil