பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு

மார்ச் 12, 2019

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சிற்கு நியமிக்கப்பட்ட புதிய பாதுகாப்பு செயலாளர் திரு. என்.கே. ஜி. கே. நெம்மவத்த அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இடம்பெற்ற விஷேட வைபவத்தின் போது தமது கடமைகளை இன்று (மார்ச், 12) பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில், பாதுகாப்பு செயலாளர் திரு. ஹேமசிறி பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.