கணேடிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு
மே 17, 2019இலங்கைக்கான கணேடிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு திரு. டேவிட் மக்கினொன் அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்களை இன்று (மே, 17 ) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில், கணேடிய தூதுவர் மக்கினொன் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
இதன்போது, கனேடிய பாதுகாப்பு ஆலோசகர் அதிமேதகு கோல் மைகள் ஹொகன் அவர்களும் வருகைதந்திருந்தார்