குளியாப்பிட்டிய உட்பட பல பிரதேசங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்

ஒக்டோபர் 20, 2020

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குளியாப்பிட்டிய, பண்ணல, கிரிஉல்ல, நாரம்மல , தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரதேசங்களில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் குறித்த பிரதேசங்களில்  தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.