கொத்தடுவ மற்றும் முல்லேரியா பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்

ஒக்டோபர் 25, 2020

கொழும்பு மாவட்டத்தின் கொத்தடுவ மற்றும் முல்லேரியா பொலிஸ் பிரிவுகளில் நேற்று மாலை 7.00 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்  அமுல் படுத்தப்பட்டு உள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறாக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடரும் என அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.