கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் துரித அழைப்புக்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

நவம்பர் 04, 2020

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை  பெற்றுக்கொள்ளும் மற்றும் வழங்கும் செயற்பாடுகளை ம
இலகுபடுத்துவதற்காக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தினால் துரித  அழைப்புக்கான தொலைபேசி இலக்கங்களை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கடமை நேர அதிகாரி- 011 2860002, 011 2860003, 011 2860004

மின்னஞ்சல் - covid195120@gmail.com

கடற்படை மற்றும் விமானப்படை கடமை நேர அதிகாரி - 011 4055932

சுகாதா அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு - 011 3688664 I 011 3030864

கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை  பெற்றுக்கொள்வதற்காக அல்லது வழங்குவதற்காக மேற்கூறப்பட்ட தொலைபேசி இலக்கங்களை பயன்படுத்துமாறு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.