ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை நெருக்கமாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

நவம்பர் 06, 2020

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டாலும்  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை நெருக்கமாக கண்காணிக்குமாறு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கொரோனா வைரஸ் பரவல் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களிடையே இடம் பெற்ற நாள் அந்த சந்திப்பின் போதே அவர் இந்த பணிப்புரை வழங்கினார்.


நன்றி  - PMD News