கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 383 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12,570 அதிகரித்துள்ள அதேவேளை நேற்றைய தினம் ஐந்து மரணங்களும் பதிவாகியது.

நவம்பர் 06, 2020