--> -->

நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 356 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 14,285 ஆக அதிகரித்துள்ளது.(நவ 09)

நவம்பர் 10, 2020