--> -->

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 635 பேர் புதிதாக அடையாளங் காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 15,350 ஆக அதிகரித்துள்ளது.(நவம்பர் 11)

நவம்பர் 12, 2020