இலங்கை கடற்படையின் 72வது தினத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

டிசம்பர் 09, 2022

இலங்கை கடற்படை தனது 72வது ஆண்டு நிறைவை இன்று (டிசம்பர் 09) கொண்டாடுகிறது. முதல் பாதுகாப்பு வரிசையாக அறியப்படும் இலங்கை கடற்படையானது நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முக்கிய பங்காற்றியுள்ளது.