கர்னல் நளின் ஹேரத்தின் புத்தகம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஜனவரி 17, 2023

கர்னல் நளின் ஹேரத் எழுதிய " “STORY OF THE WORLD: Geopolitical Alliances and Rivalries Set in Stone” " என்ற புத்தகம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ அவர்களிடம் அண்மையில் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாலர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களும் கலந்துக் கொண்டார்.

தொடர்புடைய இணைப்புகள் : https://www.defence.lk/Article_Tamil/view_article/27031