விமானப் படைத் தளபதி பதவியேற்றார்

ஜூலை 03, 2023

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படை (SLAF) தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ வணக்கத்திற்குரிய மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் ஜூலை 01 ஆம் திகதி விமானப்படைத் தளபதியாக பதவியேற்றார்.

இந்நிகழ்வுக்கு விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஏனைய தரத்தினர்கள் மற்றும் புதிய விமானப்படைத் தளபதியின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.