பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்

ஆகஸ்ட் 21, 2023

ஜனாதிபதியின் இரண்டு நாட்களுக்காண  சிங்கப்பூர் விஜயத்தின் காலப்பகுதியில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் உட்பட நான்கு இராஜாங்க அமைச்சர்கள் பதில் அமைச்சர்களாக நாளை (21) முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, பதில் பாதுகாப்பு அமைச்சராக இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.