அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய பணிப்பாளராக மேஜர் ஜெனரல் உதய ஹேரத் (ஓய்வு) நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தனது நியமனக் கடிதத்தை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.