செய்தி வெளியீடு

ஜூன் 09, 2024

செய்தி வெளியீடு

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் (KDU) மருத்துவ இளங்கலை மற்றும் அறுவைசிகிச்சை இளங்கலை (MBBS) பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிவில் மாணவர்களை அனுமதித்தல் தொடர்பான 2024, ஜுன் 07ஆம் திகதிய மேலதிக தகவல்கள்.

KDU பல்கலைக்கழகத்தின் உள்ளகப் பதவியணியின் உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவையும் மற்றும் இலங்கை மருவத்துவ சங்கத்தையும் அவதானிப்பாளர்களாக பிரதிநிதிப்படுத்திய பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு நேர்முகப் பரீட்சைக் குழு KDU இன் முகாமைத்துவ சபையால் அங்கீகரிக்கப்பட்டு நியமிக்கப்பட்டது.

எனினும், இலங்கை மருத்துவ சபையின் பிரதிநிதிகள் நேர்முகத் தேர்வில் பங்கேற்கவில்லை.