--> -->

2023 பொதுத்துறைக்கான சிறந்த வருடாந்திர அறிக்கை மற்றும்
கணக்கறிக்கைகளுக்கான வெண்கலப் பதக்கம் பாதுகாப்பு அமைச்சுக்கு

டிசம்பர் 03, 2024

2023 பொதுத்துறைக்கான சிறந்த வருடாந்திர அறிக்கை மற்றும் கணக்கறிக்கைகளுக்கான வெண்கல விருது பாதுகாப்பு அமைச்சு   வென்றுள்ளது.

இவ்விருதை பாதுகாப்பு அமைச்சு  தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பட்டயக் கணக்காளர்களின் (CASL) பொதுத்துறை பிரிவான இலங்கையின் பொது நிதிக் கணக்காளர்களின் சங்கம் (APFASL) இந்த விருதை வழங்குகிறது.