UNHCR உயரதிகாரி பாதுகாப்பு செயலாளருடான் சந்திப்பு
டிசம்பர் 04, 2024ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் (UNHCR) காரியாலயத்தின் ஆசியா மற்றும் பசுபிக் பிராந்திய பாதுகாப்பு சேவை பணியகத்தின் தலைவர் திருமதி கெரன் வைட்டிங் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 03) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது UNHCR பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு செயலாளர் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.