--> -->

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்

டிசம்பர் 10, 2024

ஆஸ்திரேலியாவின் உயர் ஆணையர் அதி மேதகு போல் ஸ்டீபன்ஸ் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு பெற்ற) இன்று (டிசம்பர் 10) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலின் போது பிரதியமைச்சரும் உயர்ஸ்தானிகரும் இருதரப்பு நலன் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.