பாதுகாப்பு பிரதி அமைச்சரை இந்திய உயரிஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சந்தித்தார்

டிசம்பர் 10, 2024

கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் (DA) கெப்டன் ஆனந்த் முகுந்தன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு பெற்றவர்) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (டிசம்பர் 10) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது பிரதி அமைச்சர் இந்திய பாதுகாப்பு ஆலோசக ருடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடலில் ஈடுபட்டார்.