கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 597 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 43,299 ஆக அதிகரித்துள்ளதுடன் மரண எண்ணிக்கை ஜந்தாக பதிவாகியுள்ளது. (டிசம்பர் 31)

ஜனவரி 01, 2021