புதிதாக நியமிக்கப்பட்ட CDRD யின் பணிப்பாளர் நாயகம்
பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
மார்ச் 24, 2025
பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையத்தின் (CDRD) 9வது பணிப்பாளர் நாயகமாக கொமடோர் ஜானக்க குணசீல நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவியேற்றதன் பின்னர் கொமடோர் குணசீல பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச் 24) சந்தித்தார்.