காக்கை தீவில் ரூ. 3 மில்லியன் பெறுமாதியான மஞ்சள் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டது
பெப்ரவரி 13, 2021மன்னார், காக்கை தீவில் ரூ. 3 மில்லியன் பெறுமாதியான 437 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் இலங்கை இராணுவத்தின் கொமாண்டோ ரெஜிமென்ட் பிரிவினரால் கைப்பற்றப்பட்டது.
ரூ. 3 மில்லியன் பெறுமாதியான 437 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மேலதிக விசாரணைகளுக்காக காக்கை தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்ட்டுள்ளதாக இராணுவம் தெரித்துள்ளது.