--> -->

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 'போர்க் கருவியாக இலங்கை சிறுவர்கள்' எனும் கலந்துரையாடல்

மார்ச் 01, 2021

'போர்க் கருவியாக இலங்கை சிறுவர்கள்' எனும்  தலைப்பில், தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  கலந்துரையாடல் ஒன்று வெளிவிவகார அமைச்சில் அண்மையில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலில் சிறுவர்கள் தமது சுதந்திரத்தை, கனவுகளை, குழந்தைப் பருவத்தை இழந்தமைக்கு விடுதலைப் புலிகள் எவ்வாறு காரணாமாக திகழ்ந்தார்கள் என்பதை தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே (ஓய்வு) விரிவாக விளக்கமளித்தார்.

மேலும் அப்பாவி இலங்கை சிறுவர்களுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய ஈவிரக்கமற்ற நடவடிக்கைகள் குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டன.

இந்த நிகழ்வில், கொழும்பில் உள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள், வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்கள், இராஜதந்திரிகள், கல்வியாளர்கள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைய தொழிநுட்பம் மூலம்  கலந்து கொண்டனர்.

சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகரும், அமெரிக்க உதவிகள் திட்டத்தின்  புள்ளிவிபரவியல்  திட்ட சிரேஷ்ட ஆலோசகருமான  கலாநிதி தயானி பனாகொட, மருத்துவ உளவியலாளர் வைத்தியர். மல்காந்தி ஹெட்டியாராச்சி, மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவம்) மேஜர் ஜெனரல் சுந்தந்த ரணசிங்க ஆகியோர் அமர்வில் கலந்து கொண்டு விரிவுரை வழங்கினர்.

 

தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தினால் வெளியிடபட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:

Institute of National Security Studies (INSS) organized a panel Discussion on the topic

“Sri Lanka’s Children as Instrument of War”

on the 22nd February 2021 from 1000hrs-1130hrs

 

 

The Institute of National Security Studies (INSS) held a panel discussion titled “Sri Lanka’s Children as Instrument of War”. The discussion was held at the Mini Conference Hall at the Foreign Ministry on 22nd February 2021 from 1000hrs-1130hrs with the participation of foreign missions in Colombo, Sri Lankan missions abroad, diplomats, academics, military personnel and the general public on a virtual platform covering the subject on multiple dimensions.

The session was moderated by the Director General of INSS, Admiral (Prof.) Jayanath Colombage, and comprised of an expert panel of speakers namely Dr.Dayani Panagoda, Senior Technical Advisor, US AID Score Project. Dr. Malkanthi Hettiarachchi , Clinical Psychologist and Major General Sudantha Ranasinghe RWP RSP ndu psc, Additional Secretary (Disaster Management), State Ministry of National Security and Disaster Management.

At the onset, Admiral Colombage provided a descriptive narrative on how the LTTE was responsible for robbing the children of their basic freedom, dreams and their childhood. The panel discussion over all focused on providing an insight to the ruthless acts committed by the LTTE against the innocent Children of Sri Lanka, and how those actions reflected upon Sri Lanka while addressing the allegations raised by the international community on Sri Lanka.
 
Dr. Dayani Panagoda set out the legal frame work to the fundamental child rights which was deliberately abused by the LTTE. She also firmly stated that children who were victimized must be protected under the law and to be reintegrated back into society and to receive the opportunity to live a life that they truly deserve. Major General Sudantha Ranasinghe RWP RSP ndu psc, having personal experience in rehabilitation programs mentioned that over 6,000 of captured/surrendered cadres have been already re-integrated back into the society. The Former LTTE cadres were provided with vocational training while school children were facilitated to complete their secondary education. He also mentioned how 594 child soldiers have been reunited with their families. They are now into higher education, permanent employment and contributing to National Economy, whilst enjoying and living in peaceful environment in their original Habitats with kith and kin.

Dr. Malkanthi Hetteiarachi discussed about the physiological aspect that the children underwent and stressed that the horrors the victims faced are unfathomable and further discussed how certain children during their abduction were raped, beaten, tortured, and forced to carry out acts of violence against the military and innocent civilians. The LTTE gave cyanide capsules and grenades to its child soldiers, with instructions to take the capsule or blow themselves in the event they are captured.

The discussion concluded successfully with a significant outcome and multi-dimensional aspects to the topic was discussed whilst providing insights to the local and international audiences of the grave child rights violations committed by the LTTE over innocent children where the future of our nation’s youth were stolen.

 

Institute of National Security Studies, (INSS)