--> -->
பாதுகாப்பு அமைச்சில் ஒய்வு பெற்ற படை வீரர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இன்றைய தினத்தில் (மார்ச் 18) பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளையும் வழங்கினார்.